Rooben Morgan
(Candidate for the position of SFBATM Secretary)
(Candidate for the position of SFBATM Secretary)
வணக்கம். என் பெயர் ரூபென் மோகன்.
வளைகுடாப்பகுதி தமிழ் மன்ற நிர்வாககுக்குழு தேர்தலில், நான் செயலாளர் பதவிக்காக போட்டியிடுகின்றேன்.
இப்பகுதி வாழ் தமிழ் மக்களுக்கு தொண்டு செய்வதும், குறிப்பாக,#Raising The Bar எனும் வளமான திட்டத்தை மெய்ப்படுத்துவதும்தான் எனது குறியாகும் .
மன்றத்தின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலதிற்கும் இத்திட்டமே சிறந்தது என்பது எனது திண்ணமான நம்பிக்கை.
என் குழு சார்ந்த அணைத்து நபர்களையும் நீங்கள் நன்கு தெரிந்துகொள்ளுதல் அவசியம், அதற்கான அருமையான வாய்ப்பு இந்த இணையத்தளம்: https://sites.google.com/view/risingthebar/home?authuser=0
தலைவராயினும் தொண்டராயினும், வாக்கு ஒன்றுதான்!
உங்கள் வாக்கினால் எங்கள் அணி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, #Raising The Bar திட்டத்துக்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்.
மன்றத்தின் எதிர்காலத் தோற்றம், இன்று வாக்காக உங்கள் கைகளில் இருக்கின்றன.
வணக்கத்துடன் , ரூபென்.